காதல் கவிதை

காகிதத்திற்கா பஞ்சம்...!
என்னவளே
காகிதத்திற்கா பஞ்சம்...!
என் ”காதலை”
கடிதத்தில் தானடி கொடுத்தேன்...!
உன் பதிலை
நீ ஏனடி
என் கன்னத்தில் கொடுத்தாய்...!

எழுதியவர் : புனவை பாக்யா (19-Jul-11, 1:18 pm)
சேர்த்தது : bakya
பார்வை : 348

மேலே