வானவில்

பார்பவர்களின்
கண்களை மட்டும் அல்ல
மனதையும் கவர்ந்திலுக்கும்
அழகிய வில்லே!
எங்கு தான் பெற்றாய்
இத்தனை வண்ணங்களை...........
குழந்தைகள் முதல் பெரியவர் வரை
உன்னை விரும்பாத
ஆளில்லை உலகத்தில்,
உன்னை
காண துடிக்கும் விழிகள் பல,
துடிக்க வைப்பதில்
உனக்கு
என்ன தான் சுகமோ?
எப்போது வருவாய்,
என் மனம்
மகிழ்வித்திட...................