அழகாய்

வலிகள்

வார்தைகளை

பிரசவிக்க

ரசிக்கக்கூடிய

அழகாய்

பிறக்கின்றன

கவிதைகள்!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (30-Jun-17, 5:22 pm)
Tanglish : azhagaai
பார்வை : 198

மேலே