உன் வெட்கம் காண வேண்டும் என

உன் கற்றை முடிகள் கொஞ்சம்
கன்னம் அதை தடவி நிற்க !
என் கை விரல் கொண்டு கற்றைமுடியினை
காது மடல்களில் சேர்த்து விட !
கன்னம் சிவக்க வெட்கி தலை குனிந்து கொண்டாய் !

என் முத்தங்களால்
இன்னும் உன் கன்னங்கள் சிவக்க வேண்டும் எனவா ?
இன்னும் நான் அதிகமாய் வெட்கம் காணவேண்டும் எனவா ?

எழுதியவர் : முபா (1-Jul-17, 12:16 pm)
பார்வை : 672

மேலே