ஆசை
இருள் விழுங்கி வெளி வரும் வேளையில்...
மீன் கண் கண்மணியில்,
மாணிக்க முக்குத்தி குத்தி,
வெண்நிலா பச்சாடை கட்டி,
கவி இல் வரும் பல்லவியை போல்
அவள் என்னை திட்ட,
வெண் நிலவின் துணை கோள்கலாய்
கையில் ஒன்றும் காலடிக்குள் ஒன்றும்
அவளை போல் சிரிக்க,
ரசிகன் கவியை ரசிக்கும் நேரத்தில்,
அழகில் ஒன்று இறக்கிய சோற்று பானைக்குள்
கை வைக்க அலறியது,
கைபேசி மணி 5 என !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
