கண்ணாடிப் பெட்டி

இங்கே சுகமும் இல்லை! சுதந்திரமும் இல்லை!
தண்ணீரில் கண்ணீர் "சிந்தும்" வண்ணமீனின் வாழ்க்கை இது!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (1-Jul-17, 4:28 pm)
பார்வை : 93

மேலே