காதல் விதி

காதலி :- ஏண்டா உனக்கு வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமே இல்லையாடா தெருநாய்மாதிரி ஏண்டா என் பின்னாடி லோலோன்னு சுத்துரே

காதலன் :- உனக்கு முன்னாடி சுத்தி இருந்தா இப்போ நீ என்னை விலாசின விலாசலையெல்லாம் நான் உன்னை விலாசி இருப்பேனே அது நல்லா இருக்காதுன்னுதான் உனக்கு பின்னாடி சுத்துரேன்

காதலி :- லூசாடா நீ

காதலன் :- நீ மனசை டைட்டா வச்சிருக்கிற வரைக்கும் நான் மனசை லூசாதான் வச்சிருக்கனும் விதி

காதலி :- ••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni (2-Jul-17, 4:03 am)
Tanglish : kaadhal vidhi
பார்வை : 405

சிறந்த நகைச்சுவைகள்

மேலே