போடா •••லூசு•••

போடா •••லூசு•••

அண்ணன் :- தம்பி நம்ம பங்காளி செத்துட்டாராம் வாப்பா போயிட்டு வரலாம்

தம்பி :- பங்காளி சாவுக்கு நான் வரல

அண்ணன் :- ஏம்பா அப்படி சொல்லக்கூடாது வா போயிட்டு வரலாம்

தம்பி :- சரி ஒரு கண்டிஷன்

அண்ணன் :- என்ன கண்டிஷன்

தம்பி :- பங்காளி சாவுக்கு நான் வரேன் என் சாவுக்கு செத்துப்போன பங்காளி வருவாரா கேட்டு சொல்லு நான் வர்ரேன்

அண்ணன் :- போடா •••லூசு

தம்பி :- •••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni (2-Jul-17, 4:18 am)
பார்வை : 359

மேலே