ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
விண்ணுலகம் போற்ற விடிவெள்ளி வாழ்த்திடவும்
எண்கணிதம் செந்தமிழில் என்றும் நிலைபெற
வண்ணமுடன் நாமம் வகையுறவே வைத்தலும்
மண்மீதில் உண்டாம் மகிழ்வு .
விண்ணுலகம் போற்ற விடிவெள்ளி வாழ்த்திடவும்
எண்கணிதம் செந்தமிழில் என்றும் நிலைபெற
வண்ணமுடன் நாமம் வகையுறவே வைத்தலும்
மண்மீதில் உண்டாம் மகிழ்வு .