ஒரு விகற்பக் குறள் வெண்பா

பெற்ற குழந்தைக்குப் பேர்சூட்ட எண்கணிதம்
கற்றதினால் சொன்னேன் கனிந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Jul-17, 1:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 48

மேலே