இப்படியும் சிலர்

இப்படியும் சிலர்!
உள்ளத்தில் தூய்மை உடையவர்கள்,
உயிர் உள்ளவரை உழைப்பர்,
ஊர் போற்ற வேண்டுமென்ற நினைப்பில்!
உள்ளத்தில் கபடம் உடையவர்கள்,
உயிர் உள்ளவரை உண்பர், பிறர் உழைப்பில்,
ஊர் தூற்றும் என்ற நினைப்பின்றி...
இப்படியும் சிலர்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Jul-17, 4:11 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : ippadiyum silar
பார்வை : 779

மேலே