விளையாட்டு மைதானம்

விளையாட்டு மைதானம்!
ஓ! இளைஞ்சனே...
நீ ஒரு விளையாட்டு மைதானம்!
புது விளையாட்டுக்கள் விளையாடவும்,
புது வீரர்கள் விளையாடவும்,
தயாராய் எப்போதும் புதுப்பொலிவுடன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Jul-17, 4:31 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 542

மேலே