ரோஜா
ரோஜா!
உன் பெயரின் வாசனையை,
சுமந்து கொண்டு, என் இரத்த அணுக்கள்,
உடல் வலம் செல்கிறது, உச்சி முதல் உள்ளங்கால் வரை!
உன் பெயர் ரோஜா என்பது காதில் பட்டதும்!
ரோஜா!
உன் பெயரின் வாசனையை,
சுமந்து கொண்டு, என் இரத்த அணுக்கள்,
உடல் வலம் செல்கிறது, உச்சி முதல் உள்ளங்கால் வரை!
உன் பெயர் ரோஜா என்பது காதில் பட்டதும்!