இன்றில் வாழ்ந்திடுவோம் இனிதாய்
நேற்றைப் பற்றி நினைத்து என்ன பயன்
வந்து போய்விட்டது அது ,நாளை என்பது
யாரறிவார் ,அதனால் இன்று என்பது
இனிதாய் இருந்திட எல்லாம் செய்திடுவோம்.