காதலால்

காதலால்!
நான்கு கண்களுக்குள் பார்வை மழை, காதலால்!
உருவானது, இருண்ட இரு இதயங்களுக்குள்,
இரு நந்தவனம் பிரகாசமாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Jul-17, 4:00 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaathalaal
பார்வை : 283

பிரபலமான விளையாட்டுகள்

மேலே