காதலின் மொழி

கண்கள் பேசும் மொழி மௌனம்

செவ்விதழ் பேசும் மொழி சிரிப்பு

விரல்கள் பேசும் மொழி கவிதை

கால்கள் பேசும் மொழி கோலம்

இதயம் பேசும் மொழி காதல்

எழுதியவர் : rambala (19-Jul-11, 5:35 pm)
சேர்த்தது : rambala
Tanglish : kathalin mozhi
பார்வை : 355

மேலே