தலையணையின் தவிப்பு
என் தனிமைப் புலம்பலில் சிக்கிக்கொண்ட தலையணை கூட தலையில் அடித்துக்கொண்டு யாசிக்கிறது உன்னை..
விரைந்து வா என்னவனே...அதனை மீட்க...