எனது காதல் அகராதியில்

எனது காதல் அகராதியில் !

மனதிற்கு
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பதே
திருமணம் !

கண்ணுக்கும்
உடலுக்கும்
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பது
அல்ல !

எழுதியவர் : செந்தில்குமார் (4-Jul-17, 3:03 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 352

மேலே