உப்பு

மழை துளியிலும்
உப்பு இருக்கிறது
கண்ணீர் துளியிலும்
உப்பு இருக்கிறது .

இருவருமே ரோஷக்காரர்கள்.
கோபம் வந்தால்
வெள்ள பெருக்குத்தான்.

எழுதியவர் : -உ.செ.அரோபிந்தன்... (19-Jul-11, 6:58 pm)
சேர்த்தது : Aurobindhan
Tanglish : uppu
பார்வை : 466

மேலே