Iyarkai
காலை சூரியன் உதிப்பது இயற்கை!
மாலை சூரியன் மறைவது இயற்கை!
இரவு நிலவு மலர்வது இயற்கை!
மாலை தென்றல் வீசுவது இயற்கை!
மனிதன் வாழ்வில் பிறப்பது இயற்கை!
மனிதன் வாழ்வில் இறப்பது இயற்கை!
இயற்கை என்றுமே இயற்கை தான்!
செயற்கை என்றுமே செயற்கை தான்!
இயற்கை அதிசயத்தின் முன் செயற்கையின் மாய விந்தை எல்லாம் தூசு!