பொக்கிஷம்..
பெற்றோர் வாங்கி தந்த துணிகள் மலையாய் இருக்க...
நண்பர்கள் வாங்கி தந்த பரிசுகள் அடுக்கி நிற்க..
வாங்கிய கேடயங்கள் அலமாரியை அலங்கரிக்க..
இன்று வரை பொக்கிஷமாய் வைத்திருப்பது என்னவோ
கிராமத்து பாட்டியின் கையால் வாங்கிய
கசங்கி போன பத்து ரூபாய் நோட்டை தான்..:)