அழகியல் இதழியல் கவிதையியல்

எனக்கு நீ பரீட்சை வைத்தால்
மூன்று பாடங்களில் மட்டும்
நூற்றுக்கு நூறு மதிப்பெண்
வாங்கி விடுவேன் !

"அழகியல் !
இதழியல் !
கவிதையியல் !

ஆனால் பரீட்சை முடியும் வரை
நீ என் அருகே நின்று கொண்டே இருக்க
வேண்டும் !

எழுதியவர் : முபா (8-Jul-17, 6:30 pm)
பார்வை : 417

மேலே