ஒரு மழைத்தூறல்

என்னருகே எப்பொழுதாவது தான் வருகிறது
அழகாய்....
ஆசையாய்....
உன்போலவே ஒரு
மழைத்தூறல்....

எழுதியவர் : அருள் ஜெ (10-Jul-17, 8:42 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 1872

மேலே