கவிதை வரிகள்



வானவில்லுக்கு
ஏழு வண்ணம் வேண்டும்
பெயர் சொல்ல
கவிஞனுக்கு
நாலு வரி போதும்
அதை சொல்ல
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-11, 10:47 pm)
Tanglish : kavithai varigal
பார்வை : 571

மேலே