பூக்களின் ரகசியம்

பூக்களில் இருவகை உண்டு..ரசிப்பதற்காக ...பரிபதற்காக... பரிக்கும் பூக்களின் காலம் குறைவு ..ஆனால் ரசிக்கும் பூக்களின் காலம் அதிகம்..பரிக்கப்படும் பூக்கள் வீசபடுகின்ற குப்பை தொட்டியில்..ரசிக்கப்படும் பூக்கள் விதையாக்கப்படுகின்றன இம்மண்ணில்..

எழுதியவர் : சரவணன் (19-Jul-11, 11:09 pm)
பார்வை : 405

மேலே