துூது போ என் நிலவே
நிலவே என்னுடன் நீ, நிழல்கள் அருகிலில்லை..நிஜமாய் நீயிருக்க நிழலும் தேவையில்லை..
என் விரல் உனைத் தொடவே நிலவும் ஓடுதே.. அடி உன் நிலவு விழி எனையே தேடுதே..!