மனம் சுறுக்கிகள்

மனனம் செய்து
வாந்தி எடுத்து
பட்டம் பெற்று
பண்பை மறந்து
பணத்தை பெருக்கி
அறிவைத் தொலைத்து
திரைகடலோடி
சாதியம் தேடும்
மனம் சுறுக்கிகள் !!!

-பாவி

எழுதியவர் : பாவி (12-Jul-17, 1:08 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 144

மேலே