கைபேசி காதல்

கைபேசி சிணுங்குகிறது,
உன்விரல் தீண்டாதா எனும் ஏக்கத்தோடு,
கதைக்க வேண்டாம்,
அணைத்து விடு,
உன் இருப்பை உறுதி செய்ய.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (11-Jul-17, 9:46 pm)
Tanglish : kaipesi kaadhal
பார்வை : 318

மேலே