இன்று வெள்ளை சுடிதார் போல

வெண்தாமரை ஒன்று வீதி வழியே
நடந்து போவதாய் !
யாவரும் வேடிக்கை பார்த்துவிட்டு
வந்து சொன்னார்கள் !

எனக்குள்ளே அவளின்
அழகின் பெருமை நினைத்து
சிரித்துக்கொண்டேன் !

இன்று "வெள்ளை சுடிதார் "போல
என்று !

எழுதியவர் : முபா (12-Jul-17, 12:51 pm)
பார்வை : 570

மேலே