உங்க நிழல்

No. 1 :- அண்ணே அண்ணே.....

No. 2 :- என்னப்பா தம்பி......

No. 1 :- இங்க வாங்களேன் உங்க நிழல் கருப்பாதானே இருக்கு ஏன்னா நீங்க கருப்பா இருக்கிறதால; அதேமாதிரி ஒரு வெள்ளக்காரன நிறுத்தி நிழலப்பார்த்தா
வெள்ளையாதானே இருக்கனும் ஏண்ணே கருப்பாவே இருக்கு

No. 2 :- டேய்...டேய்....உன் நல்லகெரகம் கவுண்டமணி அண்ணன் இங்க இல்ல...!

No. 1 :- இப்போ அவரை ஏண்ணே ஞாபகம் படுத்துறீங்க அவரு ஒதைப்பாரே....!

No. 2 :- இப்போதைக்கு உனக்கு அவருதான்........!

No. 2 :- ஐய்யோ ஆளை விடுங்க..........! ( ஓட்டம்)


Close (X)

0 (0)
  

மேலே