எழுத எழுத கவிதையாய் வந்தாய்
எண்ணத்தை எழுத்தில் வைத்தேன்
எழுத்தில் கவிதை வைத்தேன்
கவிதையில் உன்னை வைத்தேன்
உன்னை வைத்த என்னை எண்ண வைத்தாய்
எண்ண எண்ண எழுத வைத்தாய்
எழுத எழுத கவிதையாய் வந்தாய் !
----கவின் சாரலன்
எண்ணத்தை எழுத்தில் வைத்தேன்
எழுத்தில் கவிதை வைத்தேன்
கவிதையில் உன்னை வைத்தேன்
உன்னை வைத்த என்னை எண்ண வைத்தாய்
எண்ண எண்ண எழுத வைத்தாய்
எழுத எழுத கவிதையாய் வந்தாய் !
----கவின் சாரலன்