எண்ணத்து நினைவு மொத்தமும்

"சொர்க்கம்" எனும் சொல்
எழுதிப்பார்த்தாலும் ,
வாசித்துப்பார்த்தாலும் ,
எண்ணத்து நினைவு மொத்தமும்
ஒரு சேர நினைவிற்கு வருவது !

"இதமாய் உன்னை தழுவிக்கொண்ட
நிமிடங்கள் தான் "

எழுதியவர் : முபா (12-Jul-17, 7:53 pm)
பார்வை : 248

மேலே