பிரிவின் துயரம்...!

உம் பிரிவு தரும்
உயிர் வேதனைக்கு - நம்
காதல் நினைவுகளே
மருந்தாகி போனது
வலியை குணப்படுத்தாமலே...!

எழுதியவர் : (20-Jul-11, 9:39 am)
சேர்த்தது : இலக்ஷ்மி
பார்வை : 447

மேலே