வலி

உயிரில்லா
மணித்துளிகளும்
உயிர்க்கொல்லியாய்
அவதாரம் எடுத்தது...
என்னவருக்கான
காத்திருத்தலில்...!

எழுதியவர் : (20-Jul-11, 9:24 am)
சேர்த்தது : இலக்ஷ்மி
பார்வை : 396

மேலே