அவளும் ஒரு பெண்

அவள்
இரவின் இலக்கியம்
இலக்கணம் மீறிய கவிதை
சமூகம் சிதைத்த ஓவியம்
அவளும் ஒரு பெண் .
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-11, 12:25 am)
Tanglish : avalum oru pen
பார்வை : 559

மேலே