வெட்கம்

நீ முத்தமிட
எத்தனிக்கும்போதே
நான் வெட்கத்தை
பிரசவித்து விடுகிறேன்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (13-Jul-17, 4:54 pm)
Tanglish : vetkkam
பார்வை : 198

மேலே