நெஞ்சம் மறப்பதில்லை

கதவை தட்டின பின்பு
வரவேற்கும் வரவேற்பை நெஞ்சம் நம்புவதில்லை

கதவை திறந்து காத்து வரவேற்கும் வரவேற்பை நெஞ்சம் மறப்பதில்லை

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (13-Jul-17, 7:32 pm)
பார்வை : 356

மேலே