வேற்றுமை

காதலுக்கும் காமத்திற்கும் சிறு இடைவெளிதான்,
மனங்கள் சங்கமித்து விழிகள் பேசிக் கொண்டால் அது காதல்,
விழிகளின் சந்திப்பில் மனங்கள் தடுமாறினால் அது காமம்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (13-Jul-17, 10:42 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : vetrumai
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே