அறிவுறுத்தல்

பாசம் வையுங்கள்,
பலியாகி விடாதீர்கள்,
வேஷமிடும் உலகில்,
வேதனைதான் மிஞ்சும்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (13-Jul-17, 10:46 pm)
சேர்த்தது : Karthika Pandian
பார்வை : 77

மேலே