ஆதரவிழந்த அவ்விரு இருகைகள்

தன் பசி புறக்கணித்து
அவன் பசிக்கு உணவூட்டிய
அவ்விரு இருகைகளும்
இன்று ஆதரவின்றி வரிசையில்
கையேந்தி நிற்கின்றன
உலகம் போற்றும் அவ்வள்ளலின்
பிறந்தநாளில் ஒரு வேலையெனும்
மகன் கையால் உணவை வாங்கி உண்ண!!!

எழுதியவர் : அன்பு,கைகள்,ஆதரவின்றி,வள் (14-Jul-17, 10:52 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 94

மேலே