சிறக்கும் இல்வாழ்க்கை
ஆணவத்தை கீழே வைத்து
காழ்ப்புணர்ச்சியை புறத்தே வைத்து
கோபத்தை மிதியடியில் விடுத்தால் போதும்
சிறக்கும் அகமெனும் இல்வாழ்க்கை...!!!
ஆணவத்தை கீழே வைத்து
காழ்ப்புணர்ச்சியை புறத்தே வைத்து
கோபத்தை மிதியடியில் விடுத்தால் போதும்
சிறக்கும் அகமெனும் இல்வாழ்க்கை...!!!