விடுவித்தல்

விடுவித்தல்
ஒரு பொருட்டல்ல உனக்கு
என்னை
இன்னும் இன்னும் சிறைபடுத்து
ராட்சச நினைவோடு

எழுதியவர் : கோபி சேகுவேரா (14-Jul-17, 5:39 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 62

மேலே