இப்படித்தான்

காத்திருத்தலின்
பரவசம்
ஏற்கனவே சந்தித்துவிட்டது
இப்படித்தான்
அவரவர் சாயலில்..

எழுதியவர் : கோபி சேகுவேரா (14-Jul-17, 5:42 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : ippadiththaan
பார்வை : 77

மேலே