காதலே என் காதலே நீ எங்கே

நான் கோவப்படும்போதெல்லாம் என்னுடன் நீ இருந்தாய்
அதனாலோ என்னமோ என்னை பிரிந்தாய் ?


இப்போ நான் கோபத்தையும் மறந்து விட்டான்
உன்னையும் இழந்து விட்டேன் அன்பே .

படைப்பு
ravisrm

எழுதியவர் : ரவி.சு (14-Jul-17, 8:04 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 639

மேலே