பரிசு
மண்ணை நனைத்த முதல் மழை துளி
மண்ணுக்கு பரிசு......
அலையில் சிதறிய முதல் சிப்பி
முத்துக்கு பரிசு.....
கற்பனையில் தோன்றிய முதல் வார்த்தை
கவிதைக்கு பரிசு ....
கனவில் கண்ட என் தேவதை முகம்
என் காவியப்பரிசு .....
மண்ணை நனைத்த முதல் மழை துளி
மண்ணுக்கு பரிசு......
அலையில் சிதறிய முதல் சிப்பி
முத்துக்கு பரிசு.....
கற்பனையில் தோன்றிய முதல் வார்த்தை
கவிதைக்கு பரிசு ....
கனவில் கண்ட என் தேவதை முகம்
என் காவியப்பரிசு .....