மக்கள் குரல் நசுக்கும் செய்திகள்

மக்களின்
குரல் பறிப்புகள்
செய்திகள்
வெளியிட எதிர்ப்புகள்
இதுவா
ஜனநாயகம்
இந்தியாவில்....!!

இரத்தத்தை
உறிஞ்சும்
திட்டம்
நவீன இந்தியா
இதுதான் என
சொல்கிறார்கள்
நம்புங்கள் ....!!

வாக்குகள்
கொள்ளை
ஊழலுக்கு பேர்
போன பிள்ளை
மத்திய அரசு....!!

பாசிசத்தை
தீவிரப்படுத்தும்
தோரோகிகள்
இந்திய தேசத்தின்
விரோதிகள்....!!

மதம்
வைத்து
ஆட்சி
திணிக்கும்
தீவிரவாதிகள்
இந்தியாவின்
சாபக்கேடுகள்....!!

மனித
நேயம்
அற்ற மதவாதிகள்
நாட்டின்
நன்மைக்கு
பாடுபடுகிறதாம்
அருமையான
நகைச்சுவை....!!

ஒன்றுபடுவோம்
மதம் கடந்த இந்தியாவை
நாம் நேசித்திடுவோம்...!!

எழுதியவர் : (15-Jul-17, 2:01 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 77

மேலே