மலை எழுதும் கவிதை
மலை எழுதும் கவிதை
என் உச்சி தேய்த்து
மேனி தடவி
பாதம் கழுவிய அருவி
கடல் சென்று
குளிக்கிறதே ஆறாக!
மலை எழுதும் கவிதை
என் உச்சி தேய்த்து
மேனி தடவி
பாதம் கழுவிய அருவி
கடல் சென்று
குளிக்கிறதே ஆறாக!