எழுவோம்
வீழ்த்திட எண்ணும் எதிரிகள் எந்நாளும்
சூழ்ச்சிகள் செய்திடக் காத்திருப்பர் - வீழ்ந்தாலும்
மாபெரும் சக்தியாக மாறி யெழுவோம்நாம்
மாபெரும் வெற்றியைக் காண
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
வீழ்த்திட எண்ணும் எதிரிகள் எந்நாளும்
சூழ்ச்சிகள் செய்திடக் காத்திருப்பர் - வீழ்ந்தாலும்
மாபெரும் சக்தியாக மாறி யெழுவோம்நாம்
மாபெரும் வெற்றியைக் காண
(இரு விகற்ப நேரிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்