மாற்றம்
முயற்சி தான் எங்களை
முன்னேற்றியது அதன்
சுழற்சி தான்
இன்றைய மாற்றம்
ஏற்ற இறக்கங்கள்
இயல்பாய் மாறும்
தடைகளை உடைக்க
தயங்கியதில்லை
ஊற்றாய் சுரக்கும்
எங்கள் முயற்சி
காற்றாய் பரவி
நிற்கும் எங்கள் பணி
தொடரும் நிற்காமல்
எங்கள் தேவைகள் போல.
#sof #சேகர்