உன் வண்ணம் என் எண்ணம்
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்மலர் ஒன்று, மலர் வரைந்து, வண்ணம் தீட்ட கண்டேன்!
கன்னம் சிவந்த மங்கை அவள்! - மது
கிண்ணம் போன்ற மேனி இவள்! - எனது
எண்ணம் நிறுத்தி கவி(தை)எழ வைத்த கன்னி அவள்! - இனி(இ)து
திண்ணம், உன்கலை பெற்றேதீரும் ஒருஉயிர் சின்னம்!
உண்ணாம் மறந்து, நம் காவியம் (கவி & ஓவியம்) உயிர் பெற
முனைந்து, வாழ்த்துகிறேன் மனமுவந்து...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்
*******